Wednesday, 13 November 2013

The quick brown fox jumps over the lazy dog

The quick brown fox jumps over the lazy dog.

இந்த வார்த்தையை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா?

நிச்சயமா, இத நீங்க fonts- download பண்ணும்போது, அத preview பாக்க click பண்ணுவீங்களே, அப்ப ஒரு window, திறந்து, அதுல மேல இருக்கற வார்த்தை பலவித size- இருக்கும்.


ஏன்-னு எப்பவாச்சும் யோசிச்சிருக்கீங்களா? ஏன்னா, இந்த வார்த்தையில 26 ஆங்கில எழுத்தும் cover ஆகுது!

1 comment: